inculpateமாட்ட வைmāṭṭa vai(maaṭṭa vayyi)(6b tr)involve s.o. in a crime; implicate or incriminate s.o.; pin the blame on s.o.; frame
Usage:
யாரோ ஒருவர் உன்னை மாட்ட வைக்கத் துப்பாக்கியை உன்னுடைய அறையில் வைத்து விட்டார்கள்yārō oruvar uṉṉai māṭṭa vaikkat tuppākkiyai uṉṉuṭaiya aṟaiyil vaittu viṭṭārkaḷ
yaaroo oruttaru onne maaṭṭa vekkuradukku tuppaakkiye onnooḍe areyule veccuṭṭaanga
Someone placed the pistol in your room in order to inculpate you.
snareமாட்ட வைmāṭṭa vai(maaṭṭa vayyi)(6b tr)entrap the unwary; catch and hold; ensnare, snag
Usage:
நம்மால் தூண்டப்படாத போர் நம்மை இப்பொழுது மாட்ட வைத்துள்ளது. அதிலிருந்து நம்மால் தப்பிக்க முடியாமல் இருக்கிறதுnammāl tūṇṭappaṭāta pōr nammai ippoḻutu māṭṭa vaittuḷḷatu. atiliruntu nammāl tappikka muṭiyāmal irukkiṟatu
namma tuuṇḍaada yuttam namme ippa maaṭṭa veccirukku. adulerundu namma tappikka muḍiyaama irukku
A war not of our own making has snared us, and we can't seem to escape it.