excreteமலங்கழிmalaṅkaḻi(malangaḻi)(6b tr)ease o.s., go to the bathroom
Usage:
மருத்துவமனையில் உனக்கு வேண்டுமென்றால் மலங்கழிப்பதற்குப் படுக்கைச் சட்டியை எடுத்துவருவார்கள்maruttuvamaṉaiyil uṉakku vēṇṭumeṉṟāl malaṅkaḻippataṟkup paṭukkaic caṭṭiyai eṭuttuvaruvārkaḷ
maruttuvamaneyule onakku veeṇumṇaa malangaḻikradukku paḍukke saṭṭiye eḍuttu varuvaanga
In the hospital, they bring you a bedpan if you need to excrete.