dose o.s. மருந்து சாப்பிடு maruntu cāppiṭu (marundu saappiḍu) (4 tr) take medicine
Usage:
நேரம் தவறாமல் தினமும் நீங்கள் மருந்து சாப்பிடவேண்டும் nēram tavaṟāmal tiṉamum nīṅkaḷ maruntu cāppiṭavēṇṭum neeram tavaraama denamum niinga marundu saappiḍaṇum You must dose yourself with the medicine on a daily basis.