muffle மப்ளர் போடு mapḷar pōṭu (mafḷar pooḍu) (4 intr) cover neck or head with a scarf, a warm cloth, etc.; wrap o.s. in a muffler or scarf
Usage:
மிகக் குளிராக இருக்கிறது என்று எல்லோரும் கழுத்துக்கு மப்ளர் போட்டிருக்கிறார்கள் mikak kuḷirāka irukkiṟatu eṉṟu ellōrum kaḻuttukku mapḷar pōṭṭirukkiṟārkaḷ romba kuḷiraa irukkuṇṇu ellaarum kaḻuttukku mafḷar pooṭṭirukkaanga Everyone is going around with their necks muffled up because of the cold.
Synonyms:
திரை போடு (4 tr) (tere pooḍu)