sagமனம் தளர்ந்து போmaṉam taḷarntu pō(manam taḷandu poo)(3b intr)fall, as spirits; become disappointed or discouraged
Usage:
பரிட்சையில் தோற்றுப் போனான் என்று தெரிந்ததும் அவன் மனம் தளர்ந்து போய்விட்டதுpariṭcaiyil tōṟṟup pōṉāṉ eṉṟu terintatum avaṉ maṉam taḷarntu pōyviṭṭatu
paricceyle toottu poonaaṇṇu terinjadum avan manam taḷandu pooccu
His spirits sagged when he learned that he had flunked the exam.
staggerமனம் தளர்ந்து போmaṉam taḷarntu pō(manam taḷandu poo)(3b intr)lose strength or confidence; be overwhelmed with s.t.; lurch around unsteadily due to psychic stress
Usage:
நிலநடுக்கத்திற்குப் பிறகு பணம் கட்டியிருக்காத பட்டியல்களால் அவள் மனம் தளர்ந்து கொண்டிருந்தாள்nilanaṭukkattiṟkup piṟaku paṇam kaṭṭiyirukkāta paṭṭiyalkaḷāl avaḷ maṉam taḷarntu koṇṭiruntāḷ
nelanaḍukkattukku appuram paṇam kaṭṭaada billunaale ava manam taḷandukkiṭṭirundaa
She was staggering under the weight of unpaid bills, following the earthquake.