harborமனதில் வைத்துக்கொண்டிருmaṉatil vaittukkoṇṭiru(manasule vaccukkiṭṭiru)(7 tr)keep or hold in the mind, as good or bad thoughts, feelings, etc.
Usage:
அவனைப் பற்றி எந்தக் கெட்ட எண்ணமும் நான் என் மனதில் வைத்துக்கொண்டிருக்கவில்லைavaṉaip paṟṟi entak keṭṭa eṇṇamum nāṉ eṉ maṉatil vaittukkoṇṭirukkavillai
avane patti enda keṭṭa eṇṇamum naan ennooḍa manasule vaccukkiṭṭurukkale
I harbor no ill-will towards him.