cut (s.o.) openமண்டையை ஓட்டைத் திறmaṇṭaiyai ōṭṭait tiṟa(maṇḍeye ooṭṭeya tira)(7 tr)open s.o.'s head; operate, as in cranial surgery
Usage:
மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்காக அவன் மண்டை ஓட்டைத் திறந்தார்கள்maruttuvarkaḷ aṟuvai cikiccaikkāka avaṉ maṇṭai ōṭṭait tiṟantārkaḷ
maruttuvarunga aruvesihicceyle avanooḍa maṇḍeye ooṭṭeya tirandaanga
The doctors cut open his head during the surgery.