resembleபோல் இருpōl iru(poola iru)(7 tr)have a similarity or likeness to; take after s.o.; (inf.) be a dead ringer for
Usage:
அந்தப் பையன் என் தம்பியைப் போல் இருக்கிறான்antap paiyaṉ eṉ tampiyaip pōl irukkiṟāṉ
anda payyan en tambiye poola irukkaan
That boy resembles my brother.
இந்த முடிவு கஷ்டமாக இருக்கும் போல் இருக்கிறதுinta muṭivu kaṣṭamāka irukkum pōl irukkiṟatu
inda muḍivu kaṣḍamaa irukkum poola irukku
This decision is going to spell trouble, I think.