prepare (for) war போர்கோலம் கொள்ள வை pōrkōlam koḷḷa vai (poorkoolam koḷḷavayyi) (6b tr) arm, equip a country, etc. with armaments
Usage:
இந்திய எல்லையில் இருந்த சூழ்நிலை இந்தியாவைப் போர்க்கோலம் கொள்ளவைத்தது intiya ellaiyil irunta cūḻnilai intiyāvaip pōrkkōlam koḷḷavaittatu indiyaavooḍa elleyle irunda suuḻnele indiyaave poorkkoolam koḷḷavaccudu The conditions that prevailed at her borders induced India to prepare for war.