blink போட்டுப்போட்டு அணை pōṭṭuppōṭṭu aṇai (pooṭṭuppooṭṭu aṇe) (6b tr) flash; turn s.t. on and off quickly/repeatedly
Usage:
அவன் அறையில் வெளிச்சத்தைப் போட்டுப் போட்டு அணைத்தான் avaṉ aṟaiyil veḷiccattaip pōṭṭup pōṭṭu aṇaittāṉ avan areyle veḷiccatte pooṭṭu pooṭṭu aṇeccaan He blinked the light switch in the room on and off repeatedly.