gleanபொறுக்குpoṟukku(porukku)(3 tr)pick up or gather, as grain, etc.; collect, as discarded objects, etc.
Usage:
அவன் குப்பையில் முக்குளிப்பவன்--சுற்றிப் போய்க் குப்பையில் போட்ட பொருட்களில் தேவையுள்ளதைப் பொறுக்குவான்avaṉ kuppaiyil mukkuḷippavaṉ--cuṟṟip pōyk kuppaiyil pōṭṭa poruṭkaḷil tēvaiyuḷḷataip poṟukkuvāṉ
avan kuppeyle mukkuḷippavan--sutti pooy kuppeyle pooṭṭa poruḷule teeveyuḷḷade porukkuvaan
He's a dumpster-diver--he goes around gleaning useful things that have been discarded in dumpsters.