flyபொறி பறpoṟi paṟa(pori para)(7 intr)fly in pieces or apart; fly off, as sparks; splash or spray
Usage:
அவர் கம்பீரமாக நடந்து வரும் போது பொறிபறக்கும்!avar kampīramāka naṭantu varum pōtu poṟipaṟakkum!
avar kambiiramaa naḍandu varappa pori parakkum?
When he gets going, sparks really fly!