connect பொருத்தவை poruttavai (poruttavayyi) (6b tr) juxtapose, join, harness, conjoin; (inf.) hook up
Usage:
அந்த இரண்டு இயந்திரங்களையும் ஒன்றோடு ஒன்றாக நன்கு பொருத்த வை anta iraṇṭu iyantiraṅkaḷaiyum oṉṟōṭu oṉṟāka naṉku porutta vai anda reṇḍu endirangaḷeyum oṇṇaa porutta vayyi Please connect these two engines together.