shredபொடிப் பொடியாக நறுக்குpoṭip poṭiyāka naṟukku(poḍi poḍiyaa narukku)(3 tr)rip or cut into small pieces, esp. lengthwise
Usage:
முட்டைக்கோசைப் பொடிப் பொடியாக நறுக்கி வாணலியில் போடவும்muṭṭaikkōcaip poṭip poṭiyāka naṟukki vāṇaliyil pōṭavum
muṭṭekkoose poḍippoḍiyaa narukki vaaṇaliyle pooḍunga
Shred the cabbage and add it to the skillet.