fosterபேணுpēṇu(peeṇu)(3 tr)cherish; care for; treat with love and affection; nurture
Usage:
குழந்தைகளைப் பராமரிக்கும் போது, நாம் அவர்களைப் பல வருடங்களுக்குப் பேணி வளர்க்கவேண்டும்kuḻantaikaḷaip parāmarikkum pōtu, nām avarkaḷaip pala varuṭaṅkaḷukkup pēṇi vaḷarkkavēṇṭum
koḻandengaḷe paraamarikkrappa, naama avangaḷe romba varuṣattukku peeṇi vaḷarkkaṇum
When we care for children, we foster their development for years.