interview பேட்டிகாண் pēṭṭikāṇ (peeṭṭikaaṇ) (5a tr) have an interview with; conduct interviews with
Usage:
ஒரு பத்திரிகை நிருபர் என்கிற முறையில் நான் பல முதல் அமைச்சர்களைப் பேட்டி கண்டிருக்கிறேன் oru pattirikai nirupar eṉkiṟa muṟaiyil nāṉ pala mutal amaiccarkaḷaip pēṭṭi kaṇṭirukkiṟēṉ oru pattrikke nirubarngra moreyle naan nereya modal mandriye peeṭṭi kaṇḍeen. As a newspaper reporter, I've interviewed many chief ministers.