accept பெற்றுக்கொள் (1 tr) peṟṟukkoḷ (vaangikkoo ) (4 tr) get, receive (an object)
Usage:
நான் தரும் பணத்தை இப்போதைக்குப் பெற்றுக்கொள். மீதியைப் பிறகு வாங்கிக்கொள் nāṉ tarum paṇattai ippōtaikkup peṟṟukkoḷ. mītiyaip piṟaku vāṅkikkoḷ naan tara paṇatte ippo vaangikkoo. miidiye naan perahu tareen For now, please accept the money that I'm giving you. I'll give you the rest later on.
accept as பெற்றுக்கொள் (1 tr) peṟṟukkoḷ (vaangikkoo ) (4 tr) accede to an estate, inherit
Usage:
நீ இதை என் பரிசாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார் nī itai eṉ paricākap peṟṟukkoḷḷa vēṇṭum eṉṟu avar eṉṉiṭam kēṭṭukkoṇṭār nii ide ennooḍa parisaa vaangikkaṇumṇu avaru enkiṭṭe keeṭṭukiṭṭaaru He asked me to consider this as a gift from him and accept it as such.