flatter o.s. பெருமைப் பட்டுக்கொள் (1 intr) perumaip paṭṭukkoḷ (perume paṭṭu koo ) (4 intr) feel or be pleased with or proud of; congratulate o.s.
Usage:
அந்தத் துறையில் சிலர் மட்டும் தனக்கு இணை என்று அவன் பெருமைப் பட்டுக் கொள்கிறான் antat tuṟaiyil cilar maṭṭum taṉakku iṇai eṉṟu avaṉ perumaip paṭṭuk koḷkiṟāṉ anda toreyle sela peeru maṭṭum tanakku eṇeyaa irukkaangaṇṇu avan perume paṭṭukkuraan He flatters himself that he has few equals in that area.