அவள் சாப்பிட்டுச் சாப்பிட்டுப் பெருத்துப் போனாள்avaḷ cāppiṭṭuc cāppiṭṭup peruttup pōṉāḷ
ava saappiṭṭu saappiṭṭu peruttu poonaa
She ate and ate and got fatter and broader.
grow stoutபெருperu(peru)(6 intr)become stout or plump; grow thick, put on flesh, gain weight
Usage:
பழம் பெருக்கவேண்டும். அப்போதுதான் அதில் நிறையச் சாறு நிறைந்து இருக்கும்paḻam perukkavēṇṭum. appōtutāṉ atil niṟaiyac cāṟu niṟaintu irukkum
paḻam perukkaṇum. appadaan adule nereya saaru neranjirukkum
You want the fruit to grow stout and plump, so it's more juicy.