entitleபெயர் கொடுpeyar koṭu(peyar kuḍu)(6 tr (+ dat))give a name or title to (a book, etc.)
Usage:
இந்தப் புத்தகத்திற்கு என்ன பெயர் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்intap puttakattiṟku eṉṉa peyar koṭukkalām eṉṟu yōcittuk koṇṭirukkiṟēṉ
inda pustahattukku enna peer kuḍukkalaamṇu yoosicciṭṭirukkeen
I am wondering how to entitle this book.