name பெயரிடு peyariṭu (peyariḍu) (4 intr) give, bestow a name on s.o.; christen
Usage:
பணக்காரர்கள் தங்களுடைய குழந்தைக்குப் பெயரிடுவதற்காகப் பெரிய விழா வைக்கிறார்கள் paṇakkārarkaḷ taṅkaḷuṭaiya kuḻantaikkup peyariṭuvataṟkākap periya viḻā vaikkiṟārkaḷ paṇakkaaranga tangaḷooḍa koḻandekki peeru vekkradukkaaha periya viḻaa vekkraanga Rich people throw a big party when they name their children.
Synonyms:
பெயர் வை (6b tr) (peeru vaiyyi) பெயர் சூட்டு (3 tr) (peeru suuṭṭu)