argue பூசலிடு pūcaliṭu (puusaliḍu) (4 tr) dispute hotly, quarrel, altercate, quibble
Usage:
சிறு சிறு விஷயங்களுக்குக்கூட மாணவர்கள் தங்களுக்குள் பூசலிடுகிறார்கள் என்பது வருத்தத்திற்குரியது ciṟu ciṟu viṣayaṅkaḷukkukkūṭa māṇavarkaḷ taṅkaḷukkuḷ pūcaliṭukiṟārkaḷ eṉpatu varuttattiṟkuriyatu cinna cinna viṣayangaḷukku kuuḍa maaṇavanga tangaḷukkuḷḷe saṇḍe pooṭṭukraanga appaḍingradu varuttam tarudu It's very sad that the students argue among themselves over such small things.