get offபுறப்படுpuṟappaṭu(porappaḍu)(4 intr)leave or start out, as on a journey, etc.
Usage:
நீ ஏழரை மணிக்குப் புறப்பட வேண்டும் என்றால், ஆறு மணிக்குள் எழுந்திருக்க வேண்டும்nī ēḻarai maṇikkup puṟappaṭa vēṇṭum eṉṟāl, āṟu maṇikkuḷ eḻuntirukka vēṇṭum
nii eeḻare maṇikki porappaḍaṇumṇaa, aaru maṇikkuḷḷe eendirikkaṇum
You'd better get up by 6 o'clock if you want to get off by 7:30.
move offபுறப்படுpuṟappaṭu(porappaḍu)(4 intr)go away; start or begin to go away; depart. leave
Usage:
எல்லோரும் வருவதற்குள் அந்தப் பேருந்து புறப்பட்டுவிட்டதுellōrum varuvataṟkuḷ antap pēruntu puṟappaṭṭuviṭṭatu
ellaarum varadukkuḷḷe anda bas porappaṭṭuṭṭu
The bus moved off before everyone could get on.
set outபுறப்படுpuṟappaṭu(porappaḍu)(4 intr)start; leave; begin a journey; fare forth, start out
Usage:
அப்பாவைப் பார்ப்பதற்காக எட்டு மணிக்கே புறப்பட்டு விட்டான்appāvaip pārppataṟkāka eṭṭu maṇikkē puṟappaṭṭu viṭṭāṉ
appaave paakkradukkaaha eṭṭu maṇikkee porappaṭṭuṭṭaan
He set out right at 8:00 in order to go see his father.