Usage:
அவனுடைய உதவி இப்போதே நமக்கு தேவைப் படுகிறது என்று அவனுக்குப் புரிய வைக்க நான் முயன்றேன்
avaṉuṭaiya utavi ippōtē namakku tēvaip paṭukiṟatu eṉṟu avaṉukkup puriya vaikka nāṉ muyaṉṟēṉ
avanooḍa odavi ippave namakku teeve paḍuduṇṇu avanukku puriya vekka naan moyarci senjeen
I tried to get through to him that we need his help right now.