consecrate புனிதமாக்கு puṉitamākku (punidamaakku) (3 tr) make sacred or holy; set apart for sacred use; sanctify, bless
Usage:
தீர்த்தம் தெளித்துச் சாஸ்திரிகள் வீட்டைப் புனிதம் ஆக்கினார் tīrttam teḷittuc cāstirikaḷ vīṭṭaip puṉitam ākkiṉār tiirttam teḷiccu saastriha viiṭṭe punidam aakkinaaru The priest consecrated the house by sprinkling holy water.
Synonyms:
பிரதிர்ஷ்டை செய் (1 tr) (pradirṣḍe seyyi (2b tr))
sanctify புனிதமாக்கு puṉitamākku (punidamaakku) (3 tr) make pure from sin, purify; consecrate, bless, hallow
Usage:
நிலத்தை இடுகாடாகப் பயன்படுத்த அர்ப்பணிப்பதற்கு முன்னர் கத்தோலிக்கர்கள் அதைப் புனிதமாக்குவார்கள் nilattai iṭukāṭākap payaṉpaṭutta arppaṇippataṟku muṉṉar kattōlikkarkaḷ ataip puṉitamākkuvārkaḷ nelette suḍuhaaḍaa payanbaḍutta arppaṇikkradukku munnaale kattoolikkarunga ade punidamaakkuvaanga The Catholics sanctify land before they dedicate it for use as a cemetery.