blessபுனிதப்படுத்துpuṉitappaṭuttu(punidappaḍuttu)(3 tr)make sacred or holy
Usage:
ஏசுபிரான் இந்த மண்ணில் பிறந்து பூமியைப் புனிதப்படுத்தினார் அப்படி என்று கிருத்துவர்கள் நினைக்கிறார்கள்ēcupirāṉ inta maṇṇil piṟantu pūmiyaip puṉitappaṭuttiṉār appaṭi eṉṟu kiruttuvarkaḷ niṉaikkiṟārkaḷ
eesu inda maṇṇule porandu buumiye punida paḍuttinaaru, appaḍiṇṇu kristuvarnga nenekkraanga
Christians believe that Jesus blessed this earth by his birth.
hallowபுனிதப்படுத்துpuṉitappaṭuttu(punidappaḍuttu)(3 tr)make holy or sacred
Usage:
ள்/11 தாக்குதல் நடந்த இடம் இப்பொழுது பலரால் புனிதப்படுத்தப்பட்ட இடமாக எண்ணப்படுகிறதுḷ/11 tākkutal naṭanta iṭam ippoḻutu palarāl puṉitappaṭuttappaṭṭa iṭamāka eṇṇappaṭukiṟatu
ḷ/11 taakkudal naḍanda eḍatte ippa nereya peeru punidamaana eḍamaa nenekkaraanga
The site of the 9/11 attacks is now seen as hallowed ground by many.