bury புதைத்துவை putaittuvai (podeccu vayyi) (6b tr) bury for safe keeping
Usage:
திருடின தங்க நகைகளை, அவன் தன் வீட்டுத் தோட்டத்தில் புதைத்துவைத்தான் tiruṭiṉa taṅka nakaikaḷai, avaṉ taṉ vīṭṭut tōṭṭattil putaittuvaittāṉ tiruḍina tanga nahengaḷe avan tannooḍa viiṭṭu tooṭṭattule podeccuveccaan He buried the stolen gold jewelery in his garden.
cache புதைத்துவை putaittuvai (podeccuvayyi) (6b tr) hide s.t. underground; bury; place s.t. in a hiding place in order to get it later
Usage:
அவர்கள் திருடின பணத்தைத் தோட்டத்தில் புதைத்துவைத்தார்கள் avarkaḷ tiruṭiṉa paṇattait tōṭṭattil putaittuvaittārkaḷ avanga tiruḍina paṇatte tooṭṭattule podeccu vaccaanga They cached the loot in the garden.