detrain புகைவண்டியிலிருந்து இறங்கு pukaivaṇṭiyiliruntu iṟaṅku (reyillerundu erangu) (3 intr) get off a train
Usage:
நீ சென்னையில் புகைவண்டியிலிருந்து இறங்கிப் பெங்களூருக்குச் செல்லும் இன்னொரு இரயிலைப் பிடிக்க வேண்டும் nī ceṉṉaiyil pukaivaṇṭiyiliruntu iṟaṅkip peṅkaḷūrukkuc cellum iṉṉoru irayilaip piṭikka vēṇṭum nii senneyle reyilleerundu erangi bengaḷuurukku poora innoru reyile puḍikkaṇum You'll need to detrain in Madras and take another train to get to Bangalore.