squeeze பிழிந்தெடு piḻinteṭu (piḻinjeḍu) (6 tr) extract a liquid from by applying pressure
Usage:
எலுமிச்சம் பழத்திலிருந்து சாறை எல்லாம் பிழிந்து அதைக் குடியுங்கள் elumiccam paḻattiliruntu cāṟai ellām piḻintu ataik kuṭiyuṅkaḷ elumiccam paḻattulerundu saare piḻinju ade kuḍiyunga Squeeze out the juice from the lemon and drink it.