cut பிரி piri (piri) (6b tr) divide (a line); separate
Usage:
ஒட்டி இருக்கும் பக்கங்களை மெதுவாகப் பிரியுங்கள் oṭṭi irukkum pakkaṅkaḷai metuvākap piriyuṅkaḷ oṭṭi irukkra pakkangaḷe meduvaa piringa Carefully cut apart the pages that are stuck.
dissolve பிரி piri (piri) (6b tr) separate; disjoin; disunite; dismiss; disperse; terminate (as an organization)
Usage:
அமெரிக்கர்கள் பிரிட்டனுடன் கொண்டிருந்த இணைப்பை ஆயிரத்து எழுநூற்று எழுபத்து ஆறாம் ஆண்டு பிரித்துவிடத் தீர்வு செய்தார்கள் amerikkarkaḷ piriṭṭaṉuṭaṉ koṇṭirunta iṇaippai āyirattu eḻunūṟṟu eḻupattu āṟām āṇṭu pirittuviṭat tīrvu ceytārkaḷ amerikkakkaaranga briḍanooḍa veccirunda sangatte aayiratti eḻunuutti eḻubatti aaraam varuṣam piricciḍa muḍivu senjaanga "The Americans decided to ""dissolve their union"" with Britain in 1776."
Synonyms:
கலை (6b tr) (kale) கலைத்துவிடு (4 tr) (kaleccuḍu)
intersect பிரி piri (piri) (6b tr) divide or separate;
Usage:
இந்தச் சாலை மூலையில் அந்தச் சாலையைப் பிரிக்கிறது intac cālai mūlaiyil antac cālaiyaip pirikkiṟatu inda rooḍu muuleyule anda rooṭṭe pirikkudu This road intersects that one at this corner.
split பிரி piri (piri) (6b tr) separate persons or groups; divide the cost of s.t.; chop; splinter, cleave
Usage:
சின்னச் சின்னக் கூட்டமாக ஆட்களைப் பிரித்து உட்கார வைத்தார்கள் ciṉṉac ciṉṉak kūṭṭamāka āṭkaḷaip pirittu uṭkāra vaittārkaḷ sinna sinna kuuṭṭamaa aaḷungaḷe piriccu okkaara veccaanga They split them into smaller groups and then seated them.
Synonyms:
பிள (7 tr) (poḷa)
unfold பிரி piri (piri) (6b tr) open and spread out, extend; flatten out; unroll, unfurl
Usage:
அவர் கடிதத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார் avar kaṭitattaip pirittup paṭikkat toṭaṅkiṉār avar leṭṭare piricci paḍikka aaramiccaaru He unfolded the letter and began to read it.
Synonyms:
விரி (6b tr) (viri) திற (7 tr) (tera)