amazed, beபிரமித்துப்போpiramittuppō(bramiccuppoo)(3b intr)be amazed, astonished or perplexed
Usage:
நயகரா நீர்வீழ்ச்சியை முதல் முறையாகப் பார்த்த போது உண்மையிலேயே நான் மிகவும் பிரமித்துப்போனேன்nayakarā nīrvīḻcciyai mutal muṟaiyākap pārtta pōtu uṇmaiyilēyē nāṉ mikavum piramittuppōṉēṉ
nayaagra niirviiḻcciye naan moda taḍave paattappa neccamaa appaḍiyee bramiccuppooneen
When I saw Niagara Falls for the first time I was just amazed.