braid பின்னு piṉṉu (pinnu) (3 tr) plait; twist (esp. the hair); entwine
Usage:
குழந்தைகள் தங்கள் முடியைப் பின்னிக் கொண்டார்கள் kuḻantaikaḷ taṅkaḷ muṭiyaip piṉṉik koṇṭārkaḷ koḻandenga tangaḷooḍa muḍiye pinnikiṭṭaanga The children braided their (own) hair.
crochet பின்னு piṉṉu (pinnu) (3 tr) form by twisting, intertwining or interlacing
Usage:
இந்தப் பையை பின்ன எனக்கு இரண்டு மாதம் ஆகியது intap paiyai piṉṉa eṉakku iraṇṭu mātam ākiyatu inda paiye pinna enakku reṇḍu maasamaaccu It took me two months to crochet this bag.
knit பின்னு piṉṉu (pinnu) (3 tr) make (a fabric, garment, etc.) by looping or weaving on needles
Usage:
பாட்டி பேர்த்திக்கு ஒரு குல்லாய் பின்னிக் கொண்டிருக்கிறாள் pāṭṭi pērttikku oru kullāy piṉṉik koṇṭirukkiṟāḷ paaṭṭi peettikki oru kullaa pinnikkiṭṭirukkaa Grandmother is knitting a cap for her grandaughter.