knit up பின்னிச் சரிபண்ணு piṉṉic caripaṇṇu (pinni saripaṇṇu) (3 tr) mend or repair by knitting; darn, (HS99 \S 2.3.5.1 [19])
Usage:
இந்த ஸ்வெட்டருடைய கழுத்தை உன்னால் பின்னிச் சரிபண்ண முடியுமா? inta sveṭṭaruṭaiya kaḻuttai uṉṉāl piṉṉic caripaṇṇa muṭiyumā? inda sveṭṭarooḍa kaḻutte onnaale pinni saripaṇṇa muḍiyumaa? Can you knit up the neck of this sweater?
Synonyms:
பின்னி முடி (6b tr) (pinni muḍi)