dog பின்தொடர் piṉtoṭar (pintoḍar) (2 tr) follow; track; shadow; pursue relentlessly
Usage:
முதலிலிருந்து பிரச்சனைகள் இந்தத் திட்டத்தைப் பின்தொடர்ந்து இருக்கின்றன mutaliliruntu piraccaṉaikaḷ intat tiṭṭattaip piṉtoṭarntu irukkiṉṟaṉa modalleerundu praccanenga inda tiṭṭatte pintoḍandukiṭṭirukku Problems have dogged this project from the beginning.
trail பின்தொடர் piṉtoṭar (pintoḍar) (2 intr) drift in a tenuous stream behind s.o. or s.t.
Usage:
வின்ஸ்டன் சர்ச்சில் அறைக்குள் நுழையும்போது பெரும்பாலும் அவருடைய சுருட்டுப் புகை அவரைப் பின்தொடரும் viṉsṭaṉ carccil aṟaikkuḷ nuḻaiyumpōtu perumpālum avaruṭaiya curuṭṭup pukai avaraip piṉtoṭarum vinsḍan carccil ruumukkuḷḷe noḻeyrappa perumbaalum avarooḍe suruṭṭu pohe avare pintoḍarum When he entered a room, Winston Churchill would be typically trailing a cloud of cigar smoke behind him.