dragபின்தங்குpiṉtaṅku(pintangu)(3 intr)lag behind; be last in rank
Usage:
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பின்தங்கியுள்ளதுolimpik viḷaiyāṭṭup pōṭṭikaḷil intiyā piṉtaṅkiyuḷḷatu
olimpik veḷeyaaṭṭu pooṭṭule indiyaa pintangiyirukku
India is dragging behind in the Olympic games.
trailபின்தங்குpiṉtaṅku(pintangu)(3 intr)follow slowly, lag behind
Usage:
மலையை ஏறும்பொழுது நான் மெதுவாகப் போனதால் என் நண்பர்களைவிட மிகவும் பின்தங்கி இருந்தேன்malaiyai ēṟumpoḻutu nāṉ metuvākap pōṉatāl eṉ naṇparkaḷaiviṭa mikavum piṉtaṅki iruntēṉ
male eerumboodu naan meduvaa poonadaale naan en kuuṭṭaaḷingaḷe viḍa romba pintangiyirundeen
I trailed way behind my friends while climbing the mountain because I was going so slowly.