tweeze பிடுங்கி எடு piṭuṅki eṭu (piḍungi eḍu) (6 tr) handle or extract with tweezers
Usage:
சுவரிலிருந்து ஆணியை இடுக்கியால் பிடுங்கி எடுத்தேன் cuvariliruntu āṇiyai iṭukkiyāl piṭuṅki eṭuttēṉ sovarleerundu aaṇiye iḍukkiyaale piḍungi eḍutteen I tweezed the nail out from the wall.