copy பார்த்தெழுது pārtteḻutu (paattu eḻudu) (3 tr) reproduce; copy, in an examination
Usage:
பக்கத்தில் இருந்த மாணவனைப் பார்த்து எழுதினதால் மாட்டிக்கொண்டேன் pakkattil irunta māṇavaṉaip pārttu eḻutiṉatāl māṭṭikkoṇṭēṉ pakkatule irunda payyane paattu eḻudinadaale maaṭṭikkiṭṭeen I got caught because I was copying from the student next to me.