Usage:
இந்த இடத்தை நன்றாகப் பார்த்துக்கொள். திரும்பி வரும்போது இந்த இடத்தில் தான் திரும்ப வேண்டும்
inta iṭattai naṉṟākap pārttukkoḷ. tirumpi varumpōtu inta iṭattil tāṉ tirumpa vēṇṭum
inda eḍatte nallaa paattukkoo. tirumbi varrappa inda eḍattuledaan tirumbaṇum
Mark this place well (in your memory). We need to make a right turn here on the way back.