halveபாதியாகக் குறைpātiyākak kuṟai(paadiyaa kore)(6b tr)reduce to half; cut in half
Usage:
உணவுப்பண்டங்களின் ஒதுக்குதலை அவர்கள் பாதியாகக் குறைக்கப் போகிறார்கள்uṇavuppaṇṭaṅkaḷiṉ otukkutalai avarkaḷ pātiyākak kuṟaikkap pōkiṟārkaḷ
uṇavupaṇḍangaḷooḍa odukkudale avanga paadiyaa korekka pooraanga
They are going to halve the allottment of foodstuffs.