deter பாடமாக இரு pāṭamāka iru (paaḍamaa iru) (7 intr) be a lesson; serve as a warning or deterrent
Usage:
மரணதண்டனை பிற்காலக் குற்றவாளிகளுக்குப் பாடமாக இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? maraṇataṇṭaṉai piṟkālak kuṟṟavāḷikaḷukkup pāṭamāka irukkum eṉṟu nīṅkaḷ nampukiṟīrkaḷā? maraṇataṇḍane pirkaala kuttavaaḷingaḷukku paaḍamaa irukkuṇṇu niinga namburiingaḷaa? Do you believe that the death penalty will deter future criminals?