condemn பழையதென்று அறிவி (6 tr) paḻaiyateṉṟu aṟivi (paḻasuṇṇu sollu ) (3 tr) pronounce as useless, worthless, or unserviceable
Usage:
அழகான பழைய ஆங்கிலேயர் காலக் கட்டிடம் பழையதென்று அறிவிக்கப்பட்டுத் தரைமட்டம் ஆக்கப்பட்டது aḻakāṉa paḻaiya āṅkilēyar kālak kaṭṭiṭam paḻaiyateṉṟu aṟivikkappaṭṭut taraimaṭṭam ākkappaṭṭatu aḻahaana paḻeya aangileeyar kaala kaṭṭaḍatte paḻasuṇṇu solli taremaṭṭamaakkiṭṭaanga The beautiful old colonial building was condemned and torn down.