ripen பழுத்துப் போ paḻuttup pō (paḻuttu poo) (3b intr) become ripe or mature; be ready to eat
Usage:
பழம் பழுத்துப் போய்விட்டது. இன்றைக்கே சாப்பிட வேண்டும் paḻam paḻuttup pōyviṭṭatu. iṉṟaikkē cāppiṭa vēṇṭum paḻam paḻuttu pooccu. iṇṇekkee saappiḍaṇum The fruits have ripened; better eat them today.