carol பள்ளுப் பாடு paḷḷup pāṭu (paḷḷu paaḍu) (3 tr) sing joyous songs, esp. at Christmas; serenade with carols
Usage:
கிருத்துமஸ் சமையத்தில் கிருத்துவர்கள் பள்ளுப் பாடிக்கொண்டே தெருவுக்குத் தெரு நடந்து போவார்கள் kiruttumas camaiyattil kiruttuvarkaḷ paḷḷup pāṭikkoṇṭē teruvukkut teru naṭantu pōvārkaḷ kristumas samayattule kristuvanga paḷḷu paaḍikkiṭṭee terukku teru naḍandu poovaanga Around Christmas time, Christians go through the streets caroling.
Synonyms:
சிந்து பாடு (3 tr) (sindu paaḍu)