slam பளார் என்று அடை paḷār eṉṟu aṭai (paḷaarṇṇu aḍe) (6b tr) shut forcefully and loudly
Usage:
கதவைப் பளார் என்று அடைத்து விட்டான் katavaip paḷār eṉṟu aṭaittu viṭṭāṉ kadave paḷaarṇṇu aḍeccuṭṭaan He slammed the door loudly.