smack பளார் என்று அடி paḷār eṉṟu aṭi (paḷaarṇṇu aḍi) (6b tr) strike noisily, as a sharp blow or slap
Usage:
குறும்பு செய்தால் பளார் என்று அடிப்பேனென்று மிரட்டினான் kuṟumpu ceytāl paḷār eṉṟu aṭippēṉeṉṟu miraṭṭiṉāṉ kurumbu senjaa paḷaarṇṇu aḍippeenṇṇu meraṭṭinaan He threatened to smack (the child) if he didn't behave himself.
Synonyms:
சுருக்கென்று அடி (6b tr) (surukkuṇṇu aḍi)