grit (teeth) பல்லைக் கடித்துக் கொண்டு சமாளி pallaik kaṭittuk koṇṭu camāḷi (palle kaḍiccukiṭṭu samaaḷi) (6b tr) manage with determination, endurance, etc.
Usage:
சும்மா பல்லைக் கடித்துக்கொண்டு சமாளிக்கவேண்டும். cummā pallaik kaṭittukkoṇṭu camāḷikkavēṇṭum. summaa palle kaḍiccikiṭṭu samaaḷikkaṇum. You just have to grit your teeth and hang in there.