invigorate பலன் கொடுக்கச் செய் (1 tr) palaṉ koṭukkac cey (palan kuḍukka seyyi) (2b tr) cause to be productive or fruitful; revitalize, fructify, enliven, fertilize
Usage:
அந்தப் பள்ளத்தாக்கில் அவர்கள் குடியமர்ந்தபோது, அவர்கள் பள்ளத்தாக்கைப் பலன் கொடுக்கச் செய்ய முயற்சி செய்தார்கள் antap paḷḷattākkil avarkaḷ kuṭiyamarntapōtu, avarkaḷ paḷḷattākkaip palaṉ koṭukkac ceyya muyaṟci ceytārkaḷ anda paḷḷattaakkule avanga kuḍiyamandappa, avanga paḷḷattaakke palan kuḍukka seyya moyarci senjaanga When they settled in that valley, they set about trying to invigorate it and make it fertile.