flee பற paṟa (para) (7 intr) fly; hurry, hasten; move swiftly away, as from danger, etc.
Usage:
தீப் பற்றியதும் நாங்கள் நகரின் மற்றொரு பகுதிக்குப் பறந்து போனோம் tīp paṟṟiyatum nāṅkaḷ nakariṉ maṟṟoru pakutikkup paṟantu pōṉōm tii pattuna oḍanee naanga naharattooḍa veere oru pahudikki parandu poonoom When the fires started, we fled to another part of town.
Synonyms:
பறந்து போ (3b intr) (parandu poo) பறந்தோடு (3 intr) (parand-ooḍu) தப்பி ஓடு (3 intr) (tappi ooḍu)
move பற paṟa (para) (7 intr) go really fast
Usage:
இந்தப் புதிய கார் எப்படிப் பறக்கிறது பாருங்கள்! intap putiya kār eppaṭip paṟakkiṟatu pāruṅkaḷ! inda pudu kaaru eppaḍi parakkudu paarunga? Look how this new car can really move!
take off பற paṟa (para) (7 intr) become airborne; leave the ground
Usage:
விமானம் பறக்கத் தொடங்கினதும் நாங்கள் வீட்டிற்குக் கிளம்பினோம் vimāṉam paṟakkat toṭaṅkiṉatum nāṅkaḷ vīṭṭiṟkuk kiḷampiṉōm pleen parakka aarambiccadum naanga viiṭṭukku keḷembinoom We started for home as soon as the plane took off.