reward பரிசு வழங்கு (3 tr) paricu vaḻaṅku (parisu kuḍu) (6 tr) give an award or prize to, for services or accomplishments
Usage:
பந்தயத்தில் வெற்றிபெற்ற பையனுக்கு அவர்கள் பரிசு வழங்கினார்கள் pantayattil veṟṟipeṟṟa paiyaṉukku avarkaḷ paricu vaḻaṅkiṉārkaḷ pandayattule veḍri aḍenja paiyanukku avanga parisu kuḍuttaanga They rewarded the boy who won the race.