ice (down/up) பனிக்கட்டி வைத்து அடுக்கு paṉikkaṭṭi vaittu aṭukku (panikkaṭṭi vaccu aḍukku) (3 tr) pack with ice, as fish, etc.
Usage:
மீன்களை வலையிலிருந்து எடுத்தவுடன் அவை கெடாமல் இருக்க அதைப் பனிக்கட்டி வைத்து அடுக்க வேண்டும் mīṉkaḷai valaiyiliruntu eṭuttavuṭaṉ avai keṭāmal irukka ataip paṉikkaṭṭi vaittu aṭukka vēṇṭum miine ellaam valeyulerundu eḍuttavoḍane adu keṭṭu poohaama irukka ade ellaam panikkaṭṭi veccu aḍukkaṇum After the fish are hauled in, they have to be iced down to keep them from spoiling.